🚨 WhatsApp பயன்படுத்துபவர்கள் கவனத்திற்கு!
இந்த SECRET தகவல் தற்போது Facebook இல் வைரல் 😳
⚠ புதிய UPDATE காரணமாக பலரின் PRIVACY ஆபத்தில்!
தெரியாத Link Click செய்வதால் உங்கள் WhatsApp Account Hack ஆக வாய்ப்பு உள்ளது.
📌 பாதுகாப்பாக இருக்க செய்ய வேண்டியது:
- ❌ தெரியாத Link Click செய்யாதீர்கள்
- ❌ OTP யாருக்கும் Share செய்யாதீர்கள்
- ✅ Two-Step Verification ON செய்யுங்கள்
- ✅ Unknown Group Invite Avoid செய்யுங்கள்